யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாக எனது பேர்த்தியின் கையானது துண்டிக்கப்பட்டு விட்டது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் தந்தையார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றையதினம் (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
25 மாவட்டங்களிலும் இந்து ஆலயங்கள் கட்டப்பட்டுள்ள பொழுது பெளத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்டுவதற்கு எதற்கு தடை என்று கேள்வி எழுப்பி உள்ளனர் இனவாத மதவாத மும்மூர்த்திகள். அனைத்து மாவட்டங்களிலும் சைவ ஆலயங்கள் அங்குள்ள பக்தர்களால் மக்கள் ஆதரவுடன் உரிய அனுமதி பெற்று சட்டபூர்வமாக... Read more »
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவமானது நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு பணத்தினை பெற்றுள்ளார்.... Read more »
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். பௌதிக பிரிவில் 6 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர். மாணவர்களின்... Read more »
மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி, மக்கள் ஆணையுள்ள ஜனாதிபதி என்பது அல்ல பிரச்சனை. நாட்டினுடைய வளங்களை தேவையற்ற விதத்தில் விற்று நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவதை யார் செய்தாலும் அது தவறு. மக்கள் ஆணை என்பதை காட்டிலும் அவர் அரசியல் அமைப்பு ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்... Read more »
கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானோடு பிக்குகள் மோதத் தொடங்கி விட்டார்கள். திருகோணாமலை கச்சேரியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குள் அத்துமீறிப் புகுந்த பிக்குகள் அடங்கிய குழுவை யாராலும் தடுக்க முடியவில்லை.அங்கே போலீஸ் இருந்தது.அரச உயர்... Read more »
சுகாதார அமைச்சர் ஹெகேலிய ரம்புக்வெலவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பதா என்ற நிலைப்பாட்டை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடும் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முடிவெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற... Read more »
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் நேற்று இரவு வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார். காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில்... Read more »
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றிரவு ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண பொலிஸ்... Read more »
அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கவும் தயார் என தெரிவித்துள்ளார். மேலும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நாம் அனைவரும் சகோதரர்கள்போல் செயற்பட்டு வருகின்றோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்... Read more »