கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி…!

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம்(23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன அதேவேளை,  வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று சனிக்கிழமை... Read more »

இலங்கைக்கு செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி... Read more »

கண்ணை மூடி செய்வார் வடக்கு கல்வி பணிப்பாளர் – அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி

கண்ணை மூடி செய்வார் வடக்கு கல்வி பணிப்பாளர் – அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி இடமாற்றம் தொடர்பில் தான் சொன்னால் வடமாகாண கல்விப் பணிப்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து வைக்கும் நபர் என வட மாகாண கல்வி திணைக்கள பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போதைய... Read more »

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி! 

மறைந்த புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம்  நல்லநாதர் அவர்களின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும்,... Read more »

இந்திய மீனவர்களுக்கான சிறைத்தண்டனையை 5 அல்லது 10 வருடங்கள் என அதிகரிக்க வேண்டும் – நற்குணம் சீற்றம்

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்தொழிலாளர்களும், கடற்தொழில் சங்கங்களும், கடற்தொழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம். மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண... Read more »

தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை…! 615 சந்தேக நபர்கள் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 615 சந்தேக... Read more »

மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே…! அமைச்சர் ஹரின் புகழாரம்…!

இலங்கையில் உள்ள சகல மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி,  இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாகப் பதியப்படும்.... Read more »

திருமலையின் முக்கிய பகுதியில் மிதிவெடி மீட்பு…!

திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது. இதற்கமைய இலங்கையின் இன்று (24) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 22 கரட் 1 கிராம்... Read more »

இன்றைய இராசி பலன் 24.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 12. 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 24- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* எழுத்து... Read more »