காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று! இடைக்கால தவிசாளரை நியமிக்க முடிவு?

காரைநகர் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் கேதீஸ்வரன் கொவிட் 19 நோய்தொற்று காரணமாக கடந்த பதினைந்து நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரதி தவிசாளர் பாலச்சந்திரன் சபையின் அனுமதியுடன் தனிப்பட்ட பயணமாக கனடா... Read more »

டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் கடும் தாக்குதல்.

தனி நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில்... Read more »

இராக் தேர்தல் முடிவுகள்: ஷியா முஸ்லிம் அமைப்பு முன்னிலை; சுன்னி கூட்டணிக்கு பின்னடைவு.

அல்-சதரின் அமைப்பு வென்றாலும் அவரால் பிரதமர் பொறுப்பேற்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை வாக்குபதிவு நடந்த இராக் நாடாளுமன்ற தேர்தலில் தமது சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்லாமிய மதகுரு மூக்ததா அல்-சதர் தெரிவித்துள்ளார். இராக்கில் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இரானின் தலையீடு இருப்பதை நிறுத்த... Read more »

ஐஎஸ் அமைப்பின் நிதித் தலைவர் கைது!!

ஈராக்கின் இஸ்லாமிய அரசின் நிதித் தலைவர் சாமி ஜாசிம் அல்-ஜபுரி ஈராக் எல்லைகளுக்கு வெளியே ஒரு நடவடிக்கையில் ஈராக் தேசிய புலனாய்வு சேவையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாஜி ஹமீத் என்றும் அழைக்கப்படும் ஜாசிம் மறைந்த அபு பக்கர் அல்-பாக்தாதியின் கீழ் ஐஎஸ் அமைப்பின் துணைத்... Read more »

வல்லிபுர ஆழ்வாரை தரிசித்த பொலிஸ்மா அதிபர்!

பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது ஆலய சூழலில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைய வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பொலிஸ் மா அதிபர் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாணம்... Read more »

சப்பாத்துடன் செல்வச்சந்நிதி ஆலயத்திற்குள் சென்ற காங்கேசன்துறை எஸ் எஸ் பி.

இந்து மத நியமிகளை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள்... Read more »

ஊவா மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கல்

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊவா மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தனியார் பஸ்களுக்கு தேவையான சில்லுகள், மின்களம், எரிபொருள் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக... Read more »

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு. மக்கள் விசனம்.

அண்மைய நாட்களாக முகமாலை வடக்குப் பகுதியில் கடும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது . வாய்க்கால்களில் மண் ஏற்றப்பட்டு துரிசும் உடைத்தெறிய பட்டு மண் ஏற்றப் பட்டு வருகின்றது. இதனால் வெள்ள நீர் வடிந்து ஓட முடியாது  காணப்படுவதுடன், கிராமங்களில் வெள்ளம்... Read more »

எதிர்வரும் 17ம் 18ம் திகதி போராட்டங்களை நடத்த சுமந்திரன் எம்.பி. அழைப்பு!

எதிர்வரும் 17ஆம்,18ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே... Read more »

கனடா தமிழ் மக்களுக்காக தொடர்த்தும் குரல் கொடுக்க வேண்டும்.. தூதுவரிடம் யாழ் முதல்வர் நேரில் வேண்டுகோள்.

தமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர்... Read more »