திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களது நினைவேந்தல் நிகழ்வு

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை... Read more »

முக்கிய ஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை.

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை உள்ளிட்ட முக்கிய வாஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள், போராட்டக்காரர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படும் கொழும்பின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more »

கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read more »

போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது

போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சிச வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே குறித்த தீர்மானத்தை நீதிமன்றம் அறிவித்தது. போலி ஆவணங்களை... Read more »

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் விபத்து: 14 சடலங்கள் மீட்பு

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர், இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளனர். விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளன. விபத்து நடந்த பகுதியில் இருந்து இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.... Read more »

10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று... Read more »

சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முன்னெடுப்பு!

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் எதிர்வரும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டுமுகமாகவும் இலங்கை பணத்தை வீணாக வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடாது சிகரெட் விலையை உரிய முறையில் அதிகரித்து அந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறு நிதி அமைச்சரிடம்... Read more »

அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி.

யாழ் அரியாலை நாவலடி பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் அரியாலை நாவலடி பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை கடக்க முற்பட்டபோதே குறித்த அனர்த்தும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாநகர சபைக்கு காளாஞ்சி வழங்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாநகர சபைக்கு காளாஞ்சி வழங்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் இன்று  காலை பூசை வழிபாட்டுடன் எடுத்து வரப்பட்டு வழங்கப்பட்டது. மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர் ஆகியோரிடம் இவை கையளிக்கப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு... Read more »

வந்தடைந்த இந்திய உணவு பொருட்களை துணை தூதர் அரச அதிபர் உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிப்பு.

இந்திய தமிழ்நாடு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சற்றுமுன்  யாழ்ப்பாணம் வந்தடைந்தது. சுமார் ஒரு மில்லியன் கிலோ அரிசி மற்றும் 7500 பால்மா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வே கருத்து தெரிவித்த... Read more »