பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்தில் இன்றையதினம் குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது. பகிரதன் குடும்பத்தினரின் அனுசரணையில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை: 11. ð®ð³ ꧂_* *_ð¼ வியாழன்- கிழமை_ ð¦* *_ð 25- 01- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம்... Read more »
தனியார் துறை பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழிலாளர்... Read more »
பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க... Read more »
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆயர்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி... Read more »
முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின்... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் ஆறு இந்திய பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை விரட்டியடிக்கும் நோக்கில், திங்கட்கிழமை (22-01-2024) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை: 10. ð®ð³ ꧂_* *_ð¼ புதன் – கிழமை_ ð¦* *_ð 24- 01- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம்... Read more »
2025ஆம் ஆண்டில் க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 2009.02.01ஆந் திகதி முதல் 2010.01.31ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியினுள் பிறந்த அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து 2024.03.31ஆம் திகதிக்கு முன்னர் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மாகாண காரியாலயங்களுக்கு அல்லது... Read more »
இன்றையதினம் வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரி சுட்டான், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்த ஞானரூபன் வசந்தகுமாரி (வயது 50) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி பாடசாலை... Read more »