மீண்டும் கொழும்பை சூழும் போராட்டம்-நகர்த்தப்படும் பொலிசார்

தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அறிவித்த போதிலும் இதுவரையில்... Read more »

பெண்களிடம் சேட்டை செய்தால் இனி சாட்டைதான்

பொதுவெளியில் பெண்கள் மீது அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் உடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு பஸ்களில் பயணிக்கும் பெண்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுமெனவும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முடிவு... Read more »

தீவிரமாகும் யுக்திய நடவடிக்கை-பலர் பொலிசாரின் வலைக்குள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 868 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 536 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 332 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 868... Read more »

மீண்டும் உச்சம் தொட்ட கரட்டின் விலை!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 600 ரூபாயாக வீழ்ச்சியடைந்த ஒரு கிலோகிராம் கரட்டின் விலை மீண்டும் 1,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. Read more »

இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion... Read more »

கிணற்றிலிருந்து 29வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று 30.01.2024 காலை கிணற்றிலிருந்து 29வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு 29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக காணப்பட்டவராவர் . இவ் மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையாக என பல்வேறு கோணங்களில்... Read more »

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று இன்று (29) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனூடாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்துடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட தேவையான பல தரவுகளை இந்த புதிய செயலியின்... Read more »

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த... Read more »

மரம் நடுகை செயற்திட்டத்தில் ஆர்வமுடன் பங்கெடுக்கும் நாகர்கோவில் இளைஞர்கள்

வடமராட்சி நாகர்கோவில் பகுதியில்  இன்று நாகர்கோவில் பிரதான உள்ளக நாகதம்பிரான் ஆலய முற்பகுதி வீதி தொடக்கம் கண்ணகை அம்மன் கோவில் முன் பிரதான வீதி ஓரமாக உள்ள சதுப்பு நிலத்தை அண்டிய பகுதிகளில் நிழல் தரும் மரமான மருத மரம் நடும் திட்டத்தை நாகர்கோவில்... Read more »

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்கள்... Read more »