மீண்டும் உச்சம் தொட்ட கரட்டின் விலை! Editor Elukainews — January 30, 2024 comments off பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 600 ரூபாயாக வீழ்ச்சியடைந்த ஒரு கிலோகிராம் கரட்டின் விலை மீண்டும் 1,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print #market#price#colombo#tamilnews#todaynews#elukainews