யாழ் இளைஞன் லண்டனில் குத்திக் கொலை

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது... Read more »

புதுமை நிறைந்த புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி  புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலி வருகின்ற 19,20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில்... Read more »

சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்... Read more »

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல்

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில்... Read more »

மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில்... Read more »

கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம்... Read more »

நித்தியவெட்டையில் பெண்களுக்கான சுயதொழில் கற்கைநெறி ஆரம்பம்

வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பெண்களுக்கான தையல்,மேக்கப்,ஐசிங்,கைவேலை மற்றும் மனைப் பொருளியல் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு முள்ளியான் கிராம அலுவலர் கி. சுபகுமார் தலைமையில் இன்று காலை 10.00 ஆரம்பமானது. வெற்றிலைக்கேணி,முள்ளியான்,போக்கறுப்பு ஆகிய பிரதேசங்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த கற்கை நெறியில் பல... Read more »

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ  ஆளுநரை சந்தித்தார் 

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (10.01.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் கௌரவ... Read more »

இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார்

இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது. நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி... Read more »

அரை நூற்றாண்டுக்கு முன்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவேந்தல்

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வடக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றின் போது பொலிஸார் சுட்டுக் கொலை செய்த ஒன்பது பேர் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டனர். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற, நான்காவது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளில், பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது... Read more »