சதுரங்க மேடைகளை தன்வசமாக்கும் யாழின் இளம் நாயகன் நயனகேஷன்

2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன். குறிப்பாக இவ்வருடத்தில் நடக்கவுள்ள மலேசியாவில் நடைபெறவுள்ள Commonwealth Chess Championship, ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள... Read more »

காரைநகரில் கசிப்பு காய்ச்சும் இடத்தைச் சுற்றி வளைத்த இளைஞர்கள்!!

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன் இளம் தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் செயற்பட்டு... Read more »

யாழில் கோர விபத்து

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. பேருந்துகள் ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக... Read more »

சற்றுமுன் நீர்வேலியில் விபத்து

நீர்வேலி மாசிவன்சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாசிவன்சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் Read more »

இந்தியாவில் அஜோத்தியில் இராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு வடமராட்சி வல்லிபுர ஆழ்வாரிலும் சிறப்பு பூசைகள்….!

இந்தியவின் அயோத்தியில் இராமர் கோவிலின் இன்று குட முழுக்கு இடம் பெறும் நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபர ஆழ்வார் ஆலயத்திலும் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. சுதர்சன ஈஸ்வரக் குருக்கள் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியர்கள் இணைந்து காலை பத்து மணியளவில் ஸ்னபனம்... Read more »

தெல்லிப்பழை தரைமண்கலட்டி திருவருள்மிகு ஹீ சித்திவிநாயகர் தேவஸ்தான கும்பாவிஷேகம்

தெல்லிப்பழை தரைமண்கலட்டி திருவருள்மிகு ஹீ சித்திவிநாயகர் தேவஸ்தான கும்பாவிஷேகம் எதிர்வரும் 24 ம் திகதி இடம்பெறவுள்ளது. இதேவேளை கும்பாவிஷேகத்திற்கான கிரியைகளானது 22 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 24 ம் திகதி 9.48 முதல் 10.23 வரையான புண்ணிய காலப்பகுதிக்குள் கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது. Read more »

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கட்சிகள் கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம்….!

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கட்சிகள் கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் . தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று... Read more »

வெற்றிலைக்கேணியில் கோர விபத்து-இருவருக்கு பலத்த காயம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பட்டாரக வாகனத்தை முந்திச்... Read more »

அதிகளவு ஹெரோயின் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

அதிகளவு ஹெரோயினை பாவித்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன்போது சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன்... Read more »

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்  ஜா அவர்களை, வடக்கு மாகாண  கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல... Read more »