சற்றுமுன் நீர்வேலியில் விபத்து

நீர்வேலி மாசிவன்சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாசிவன்சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews