சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1990 ஆம் ஆண்டு குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது ஆண் பிள்ளையும், பெண்பிள்ளையும் தமிழகத்திற்கு... Read more »

முல்லைத்தீவு பாடசாலையில் ஆசிரியர் தினத்தில் கோஷ்டி மோதல்

முல்லைத்தீவு வலையத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்  நேற்று  திங்கட்கிழமை ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை... Read more »

பருத்தித்துறையில் மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரி தொடர்பில் விசாரணை! –

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத்தெரிவித்தார், அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின்... Read more »

நல்லூர் அரசடி பகுதியில் வாள்வெட்டு!

 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

பருத்தித்துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச்சூடு!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்றபோதுகுறித்த சந்தேகநபர் பொலிசாரை தாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிசார் குறித்த சந்தேகநபர் மீது காலுக்கு கீழாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

உரும்பிராயில் வீடு உடைத்து திருடிய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது! ஏழு லட்சம் ரூபா பொருட்களும் மீட்பு

உரும்பிராயில் வீடு உடைத்து பொருட்கள்திருடிய மூவர் கோப்பாய் பொலிசாரினால்  கைது! ஏழு லட்சம் ரூபாய் பொருட்களும் மீட்பு.கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு உரிமையாளர்  உறவினர்களின் வீட்டுக்கு மட்டக்களப்புக்கு சென்று  நீண்ட நாளுக்கு பின் வருகை தந்து... Read more »

16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

தவறான முடிவெடுத்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்று முன்தினம்... Read more »

நீதிமன்ற பதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா மாயம் – குற்றத்தடுப்பு பிரிவு தீவிர விசாரணை…!

நீதிமன்ற பதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்காக குதித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை... Read more »

மயிலத்தமடு போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர் – அப் பகுதியில் பதற்றம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் ஹர்த்தால்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுஎன்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »