யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வமதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர முடியாதா சூழ்நிலையில் உள்ளதால் சடலத்தினை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்டோருக்கு கோரிக்கை விடுக்கும் முகமாக அவரது... Read more »
குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை ஒளிப்பதிவு பண்ணி சமூக வலைத்தளத்தில் ரிற்ரொக் பதிவிட்ட எட்டு பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ராஜீவன் இன்று (13) உத்தரவிட்டார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப்... Read more »
கொழும்பின் புறநகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹங்வெல்ல, கஹாஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 25 வயதுடைய இளைஞனின்... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்றையதினம் (12) ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பனிப்புலம், பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய... Read more »
போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற ஒருவர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை விமான நிலைய பாதுகாப்பு... Read more »
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கேஸ்வரரின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தில் பூசை... Read more »
காத்தான்குடி பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் 300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று புதன்கிழமை (10) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார்... Read more »
தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர்... Read more »
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேவஸ்தானத்திற்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு நேற்று இரவு முதல், ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கார்... Read more »
யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து... Read more »