காஸா யுத்தம் 20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன... Read more »
வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா (26.10.2023) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச... Read more »
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் கனடா வாழ் தமிழ்ப் படைப்பாளிகளை கௌரவிக்கும் விருதுவிழா – 2023″ எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விருதுவிழா-2023-Programme sheet-v1[1] கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம், எதிர்வரும்... Read more »
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது, யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது... Read more »
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுநர் போட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை பு.டனுசிகா 2.60 மீற்றர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். Read more »
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது, யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது... Read more »
அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்களின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் அமைப்பினால் கண்டியில் நேற்று ஏற்பாடு... Read more »
பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை... Read more »
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக் கல்விப் பணிப்பளர் யோன் குயின்ரஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தரம் 5இற்கான பரீட்சை ஏற்பாடுகள்... Read more »
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடங்களில் இருக்கும் பரீட்சார்த்திகள் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக,... Read more »