இந்திய கிரிக்கெட் வீரரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக் நடப்பு ஐ.பி.எல்(IPL) தொடருடன் IPL மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தினேஷ் கார்த்திக் அனைத்து ஐ.பி.எல்(IPL) தொடர்களிலும்... Read more »
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின இரவு நிகழ்வுகளுக்காக கூடியிருந்த பக்தர்கள் மீது பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் வழிபாடுகளையும் குழப்பி சமய குருக்களால் சபிக்கப்பட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழமை போன்று சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் சென்றிருந்தனர். நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகளை மேற்கொள்ளச்... Read more »
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதாவது கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மூன்று... Read more »
கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. கரையோர புகையிரத வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(09) முதல் எதிர்வரும் திங்கள் கிழமை... Read more »
நாட்டில் மீண்டும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும், சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மோசடி செய்து அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை... Read more »
மருத்துவர் போன்று நடித்து மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரான தனது மகனின் பெயரைப் பயன்படுத்தி இவர் இந்தச் சட்டவிரோத மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன்... Read more »
கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடந்த 6 ம் திகதி மூன்று பேருடன் கடலுக்குள் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு மற்றும் அதில் பயணித்த மீனவர்கள் மூவரும் நேற்று (08) பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி... Read more »
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த் திருவிழா நேற்று(8) காலை இடம்பெற்றது. 15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 14 ம் திருவிழாவான இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. காலை... Read more »
*⭕வரலாற்றில் இன்று_____MARCH09* கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர். 1977 – இசுலாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப்... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð மாசி: 26. ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð 09- 03- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* இழுபறியாக... Read more »