முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு விஸ்வநாதன் ஆரம்பபாடசாலையில் மாணவர்கள் நேற் றைய தினம் 07.06.2022தமது பாடசாலையில் ஒரு வருட காலமாக பாடசாலை அதிபர் இன்மை காரணமாக கற்றல் நடசடிக்கையில் பல்வேறு சிக்கல் நிலை உள்ளதாக தெரிவித்ததுடன் கடந்த வருடம் 376 ... Read more »
கிளிநொச்சி அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் (07.07.2022) நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ யூரியா கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிக்குமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை... Read more »
அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப் படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்படும் நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அமைச்சரவையில் பெட்றொல்... Read more »
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல்’ என்னும் கடற்படை முகாமிற்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினரால் இன்று(7) மேற்கொள்ளப்பட்ட முயற்சியை... Read more »
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (07) நிறைவுபெறும் நேரத்தில் குளவி கூடு களைந்தமையால் 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இஒ இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின்... Read more »
தமிழ்நாடு திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் நேற்றிரவுமுதல் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனினும்... Read more »
ஜனாதிபதிதலைமையில் நேற்று பிற்பகல் கூடிய சிறிலங்கா பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில் 21வது திருத்தம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ள பொருளாதார உரை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உரையை... Read more »
மேல் மாகாணத்தில் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் முக்கியஸ்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகளவில் பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின்... Read more »
உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தில் மாற்றங்களை... Read more »
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட விருந்தகங்களில் வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல், வாங்கல்களை செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என... Read more »