ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு.

பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகை கிடைக்காத நிலையில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமையும், அறுவை சிகிச்சைகள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு அவசியமில்லாத மருந்துகளை... Read more »

இலங்கையில் திங்கட்கிழமை முதல் உக்கிரமடையும் நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடிமேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அமைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார். நாட்டில்... Read more »

அமைச்சரவையில் இன்று மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டமூலம்.

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று(13) மீண்டும் அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தின் உத்தேச திருத்தம் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த வரைவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே மேலும் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசியல்... Read more »

இந்தியா – சீனாவுடன் கூட்டணி! புட்டின் வெளியிட்ட தகவல்.

இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர் வியாழக்கிழமை உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது.  அப்போது விளாடிமீர்... Read more »

உக்ரைனுக்கு ஆயுதங்களை குவிக்க தயாரான நாடு!

மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக பின்லாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா இராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன்... Read more »

வட கிழக்கில் குவிக்கப்பட்ட இராணுவம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.

தமிழர்கள் போன்றே முஸ்லிம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 பிரிவுகள் இருக்குமாயின் அதில் 16 பிரிவுகள் வடக்கு கிழக்கில் இருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... Read more »

மண்ணெண்ணெய் விநியோகம் இல்லை: வரிசையில் பொதுமக்கள்.

நாட்டில் தினமும் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் கடந்த ஒரு வாரகாலமாக மண்ணெண்ணெய்க்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எரிவாயு விநியோகம் இல்லாத நிலையில்... Read more »

மல்லாவியில் இளம் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை.

முல்லைத்தீவு -மல்லாவி, பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி நிறுத்தம்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் நேற்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண... Read more »

எரிபொருள் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

எரிபொருள் கொள்வனவு செய்வோருக்காக எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி தொடக்கம் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »