டீசல் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த இரு சாரதிகளிடம் டீசல் என கூறி 24 ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீரை விற்பனை செய்த ஆசாமி தப்பி ஓடி மறைந்துள்ளார். குறித்த சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. லொறி சாரதி ஒருவரும், பழ வியாபாரி ஒருவரும் டீசல் வாங்குவதற்கு... Read more »
வைத்தியசாலைக்கு வந்திருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மருத்துவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மருத்துவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து செய்திருந்த மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம்... Read more »
கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி சங்கிலியை அறுத்து சென்றுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றய தினம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த பெண்ணிடம்... Read more »
யாழ்.கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் தனது தயாரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 21 வயதான இளம் குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நி.தனுசன் (வயது 21) என்ற குடும்பஸ்த்தர் கடந்த செவ்வாய் கிழமை இரவு கொடிகாமம் கெற்பேலியில் இருந்து கொடிகாமத்திலுள்ள தனது தாயாருடைய... Read more »
பணி இடமாற்றம் வழங்கப்பட்டும் கடமைகளைப் பொறுப்பேற்காத 27 அதிபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இதுவரைகாலமும் ஆசிரியர் நியமனத்திலும் தற்போதைய அதிபர் நியமனத்திலும் வெளி... Read more »
வீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சோி டச்சு வீதியில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இரவுவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை... Read more »
கண்டியில் காணாமல்போனதாக கூறப்பட்ட 14 வயதான சிறுமி யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு பொலிஸாரினால் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். கடந்த 11ம் திகதி குறித்த சிறுமியை யாழ்.நகரில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »
யாழ்.கொடிகாமம் – கொயிலாமனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் மீது கார் மோதியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும் தெரிந்தவர்கள் 0262050222... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியல் உள்ள மருத்துவர் ஒருவருடைய வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. கோண்டாவில் – இராசமாணிக்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை வைத்தியசாலையில் கடமையாற்றும்... Read more »
சட்டவிரோதமாக படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் பணம் கறக்கும் கும்பல் தொடர்பான பல தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை... Read more »