யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கும், யாழ்.வர்த்தக சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது வர்த்தகர்களும் உணவக உரிமையாளர்களும்... Read more »
பிரித்தானிய சைவ திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது சைவ மாநாட்டின் முதலாம் நாள் ஆரம்ப விழா இன்று நடைபெற்றுள்ளது. மேற்படி மாநாட்டில் பல சைவப் பிரமுகர்களும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்துள்ளனர். இம்முறை மாநாட்டில்”திருவாசகப் பெருமைகள்” என்ற மாநாட்டுக் கருப்பொருளாக கொள்ளப்பட்டதால்... Read more »
மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற விசேட... Read more »
கோட்டா கோ கம போராட்டக்களம்ஏராளமான பொதுமக்களின் பங்கேற்புடன் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னர் போராட்டக்களத்தில் பொதுமக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. கடந்த சில... Read more »
அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக இன்று (19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் அனைவரையும் தவறாமல் பங்குபற்றுமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கேட்டுக்கொண்டார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப்... Read more »
நாட்டைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடித்த ராஜபக்சக்களின் தர்பார் முற்றாக ‘அவுட்’ ஆகும் நிலையிலிருந்தது. அதற்குள், அறிவற்ற முறையில் இடையில் புகுந்து, அவர்கள் மூச்சு வாங்குவதற்கு நேரம் பெற்றுக்கொடுத்து, ராஜபக்சக்களின் அதிகாரத்தைக் காப்பாற்றித் தக்கவைக்க வழிசெய்தவர் ரணில் விக்ரமசிங்கதான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »
நாடளாவிய ரீதியில் அடுத்தவாரம் மேல் மாகாண பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் என்பன திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில்,கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இணைய வழியாக (ஒன்லைன் முறையில்)... Read more »
இராணுவத்தினருக்கும் மக்களுக்குமிடையில் நேற்றிரவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இரவு 8;00 மணியளவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இராணுவம் மேல் நோக்கி துப்பாக்கி மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விசுவமடு எரிபொறுள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வயோதிகத்தில் ஏற்பட்ட முறைகேடு... Read more »
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஆறு இலட்சம் சைபர் தடுப்பூசிகளை மியன்மார் நாட்டுக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக அந்நாட்டிலிருந்து அரிசியை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மியன்மார் அரசங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் விநியோக சேவைகள் பணிப்பாளரும்; மருந்து உதவி... Read more »
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்கும் மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபடும் பொலிஸாருக்கு எதிராக தாம் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை... Read more »