வடமராட்சி பேருந்து சேவை சங்கத்தினன்  போராட்டம் நிறைவு…..!

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் போராட்டம் வட பிராந்திய முகாமையாளர் உறுதி மொழியின் ... Read more »

ஜூலை 6 வரை சமையல் எரிவாயு இல்லை!

நாட்டில் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது. எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு... Read more »

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில்….!

தற்போது வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்  தமக்கு டீசல் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக வீதியின் இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தமது அலுவலகமான பருத்தித்துறை சந்தை சூழலிருருந்து வருகை தந்து தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகம்... Read more »

நெடுங்கேணியை சேர்ந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முற்பட்ட... Read more »

கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! பிரதேச செயலகம் ஒட்டிய அறிவுறுத்தல்களை கிழித்தெறிந்த மக்கள்.. |

யாழ்.கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வருவதாக கூறப்பட்டது. இதனடிப்படையில் அதிகாலை தொடக்கம் பொதுமக்கள் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென அங்குவந்த... Read more »

நிறைபோதையில் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்….!

நிறைபோதையில் மனைவியின் கழுத்தை வெட்டிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பெற்றுவருகின்றார். குறித்த சம்பவம் நேற்றய தினம் திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் இடம்பெற்றிருப்பதாக உப்புவெளி பொலிஸார் தொிவத்துள்ளனர். சம்பவம்... Read more »

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த யாழ்ப்பாண வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். பாவனையாளர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவர் கைது... Read more »

காரைநகரில் பிரதேசசபை வாகனத்தை அடித்து நொருக்கிய பொதுமக்கள்..!

யாழ்.காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என வழங்கப்பட்டிருந்த அறிவிப்பினை மீறி,  பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பிரதேசசபை வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டதுடன் வாகனத்தை அடித்து... Read more »

750 தனியார் பேருந்து சேவை நாளை பகிஸ்கரிப்பு….!

இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தன்னிச்சையான  செயற்பாட்டால் நாளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை (750) போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தனிச்சையான செயற்பாடு மற்றும் பொலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை... Read more »

மந்திகையில் மக்களின் போராட்டத்தையடுத்து எரிபொருள் விநியோகம்….!

நேற்றும் இன்றும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுகிறது. நேற்றும் இன்றும மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவர்  உடனடியாக பருத்தித்துறை... Read more »