கொடியது கொடியது வறுமை கொடியது அதிலும் கொடியது முதுமையில் வறுமை கொடியது பழமொழிக்கு அமைய கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய முதிய பெண் இருப்பதற்கு ஒரு நிரந்தர வீடும் இன்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத... Read more »
. கிளிநொச்சி மாவட்ட வடக்கு வலயத்திற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது அதிபர் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் நேற்று 24.06 முன்னெடுக்கப்ட்டது . நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வு எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணங்களினால்... Read more »
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த... Read more »
மன்னார் முகவர் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி லாப் எரிவாயுக்களை, மக்களுக்கு வழங்காமல் உரிமையாளர் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்து முகவர் நிலையத்தை முன்பாக வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் மாவட்டம் முழுவதும் இன்று மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு... Read more »
நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாககுதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது... Read more »
கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த முச்சக்கர வண்டியின் சாரதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளார். முச்சக்கர வண்டிக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வடமராட்சி ஆழியவளை பகுதியிலிருந்து இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட்டது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டு எரிபொருள் வழங்கப்பட்டது. இதன்போது தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்கின்றனர். Read more »
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் மக்களிற்கு தனிநபர் ஒருவர் குடிநீர் வழங்கி வருகிறார். கிளிநொச்சி நகரில் கொழுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்போரின் தாகம் தீர்க்க இவர் எடுத்த பணியை மக்கள் பாராட்டி வருகின்றனர். Read more »
வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் போராட்டம் வட பிராந்திய முகாமையாளர் உறுதி மொழியின் ... Read more »
நாட்டில் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது. எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு... Read more »