சிறு பிள்ளைத்தனமான சைக்கிள் கட்சியினருடன் சென்று ஜனாதிபதியை சந்திக்க நான் விரும்பவில்லை. என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்.நல்லூரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடக... Read more »
தொடருந்தில் சிறுமி கடத்தல் முயற்சி மக்களின் சாதுரியமான செயலால் கடத்தல் காரன் கைது. சிறுமி மீட்பு…..!
ரயிலில் காணப்பட்ட சிறுமி அச்சத்துடன் காணப்பட்டதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமி கடத்தப்பட்டதை கண்டுபிடித்த பொலிஸார் கடத்தல்காரனை கைதுசெய்து சிறுமியை மீட்டுள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற சிறுமி, அச்சமுற்று காணப்படுவதாக மஹரகம பொலிஸ் நிலைய... Read more »
பேருந்திலிருந்து இறங்கிய இளம் பெண்ணின் தங்க சங்கிலியை அறுக்க முயற்சித்த நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி நகரில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. குறித்த இளம்பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, பெண் தடுக்க முயற்சித்ததுடன் மக்களின் உதவியை கோரி சத்தமிட்டுள்ளார்.... Read more »
கொழும்பு – கல்கிசை நீதிமன்றுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பொலிஸ் உடகபிரிவு இந்த தகவலினை தொிவித்திருக்கின்றது. Read more »
26 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதுடன், இராணுவத்திடமிருந்து 2 துப்பாக்கிகளை பறித்துச் சென்றது உட்பட பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார். இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 592209, 0713... Read more »
கட்டைவேலி நெல்லியடி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான கௌரவிப்பும், நடைபாதை திறப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை(05) இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் கலாநிதி ஐயாத்துரை யோகராசா தலைமையின் சங்க தலமையகத்தில் காலை 9 மணி அளவில் இந் நிகழ்வு இடம் பெற்றது.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மகளிருக்கான தனியான வரிசை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றை தினம் பிற்பகல் 2:30 மணியளவிலிருந்து அமைதியான முறையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்றையதினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டும் சுமார் 1000... Read more »
இந்த வாரம் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு... Read more »
சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது.-என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் திருமதி தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார். என்று யாழ்.ஊடக... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று காலை 10:45 மணியளவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நேற்று காலை 10:45 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 11:00... Read more »