கொழும்பை வந்தடையும் மற்றுமொரு பெட்ரோல் கப்பல்: அமைச்சர் தகவல்.

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று (11) இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இவ்வாறு கொழும்பை வந்தடையும் பெட்ரோல் இன்று  இறக்கப்படும் என்றும்... Read more »

பொலிசாரின் கண்ணீர்ப்புகைக்குண்டைத் திருடிய மற்றொருவர் கைது.

பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி சமூக வலைத்தள செயற்பாட்டாளர் பெதும் கர்னர் தலைமையிலான குழுவொன்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்காக இறங்கியிருந்தது. குறித்த சம்பவத்தின் போது போராட்டக்காரர்களை... Read more »

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோட்டாபய.

சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தது.மக்களின் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையில்... Read more »

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு

கடந்த 11 நாட்களுக்கு முன்னர் பெய்த அடை மழை காரணமாக நாவலப்பிட்டி கட்டபுல ஓயாவில் நீரில் மூழ்கி காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் நேற்று (11) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கம்பளை மொரகொல்ல மகாவலி ஆற்றின் ஓரிடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர் ஒருவரால்... Read more »

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் மற்றும் இங்கிலாந்தின் பேமிகன் பல்கலைக்கழகமும் இணைந்து நடார்த்திய மருத்துவமுகாம்

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும்  மற்றும் இங்கிலாந்தின் பேமிகன் பல்கலைக்கழகமும் இணைந்து இன்றைய தினம் மருத்துவமுகாம் ஒன்றை நடார்த்தியிருந்தனர். கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் குறித்த மருத்துவ முகாம் காலை ஆரம்பமானது. இதில் இருதய நோய் தொடர்பில் வடமாகாணத்தில் பத்தாயிரம்  மக்களை சந்தித்து| அவர்களின் உடல்நலன் தொடர்பாக... Read more »

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வட்டக்கச்சி பகுதியில் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலிற்மைவாக,  குறித்த பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக... Read more »

தமிழ் கூட்டமைப்பை விரும்பாதவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையலாம்..வீ.ஆனந்தசங்கரி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ  ஆனந்த சங்கரி தெரிவித்தார். இன்று  வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம்... Read more »

ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தேன்நிலவு ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. !அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி பற்றி செயலாற்றுபவர்கள் குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி என்பது பெரும்தேசிய வாதத்தின் லிபரல் பிரிவு.  பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவுர.  ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார்... Read more »

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு….!முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்எம்.கே சிவாஜிலிங்கம்.

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு என முன்னாள்  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் எம் கே சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.அவர் நேற்று முன்தினம் 09ஃ08ஃ2022 செவ்வாய்க்கிழமை சென்னை ஊடக மையத்தில்  செய்தியாளா் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்டாவது இலங்கை... Read more »

கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குவின் படம்! யுவதி தொடர்பில் வெளியான உண்மை.

கொழும்பில் அண்மையில் இளம் பிக்கு ஒருவரும் யுவதி ஒருவரும் வீதியில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு தேரருக்கும் அந்த யுவதிக்கும் இடையில் காதல் தொடர்புகள் உள்ளதென பலரும் தெரிவித்தனர். தேரர் ஒருவர் காதல் வயப்பட்டமைக்கு... Read more »