நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தரக... Read more »

பொத்துவில் யுத்தத்தினால் இடம்பெயாந்த கனகர் கிராம மக்களுக்காகன காணி வழங்கள் அம்பாறையில் ஆரம்பபுள்ளி – நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

கடந்த இரண்டு வருடகாலமாக இருந்து வந்த யுத்தத்தினால் 35 வருடங்களாக இடம்பெயர்து வாழ்ந்து வந்த பொத்துவில் கனர் கிராம மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு 76 பேருக்கு காணி வழங்கும் பணி ஆரம்பித்து வைக்கப்படுவது அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆரம்ப புள்ளியாகும்.  என... Read more »

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞன் பலி!

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, குடகச்சிக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்

தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள், திணைக்களத்திற்கு... Read more »

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

இரண்டு கைகளை பின்னால் கட்டி விட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை இங்கிரிய பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். இங்கிரிய இரத்தினபுரி வீதியில் நம்பபான கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த நிலையில் சடலத்தை பொலிஸார்... Read more »

யாழில் வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள்; நால்வர் அதிரடி கைது!

வீடுகளை உடைத்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்படடவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு உட்பட பல தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி, புலோலி பகுதியில் உள்ள... Read more »

பொலன்னறுவை ஹிங்குறாகொடவில் ஆயுதங்கள் வாளுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிங்குறாகொட பிரதேசத்தில்; வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் மக்கிரோ ரக பிஸ்டல் உள்ளுர் தயாரிப்பு துப்பாகி மற்றும் வாளுடன்  ஓருவரை நேற்று புதன்கிழமை (14);  கைது  ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்... Read more »

மட்டக்களப்பில் போதை பொருளை தேடி பாடசாலையில் மாணவர்களை சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு !!!

மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (15)  சென்மைக்கல் ஆண்கள்  தேசிய பாடசாலையில் மேப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள தையடுத்து... Read more »

மன்னார் மாந்தை மேற்கு மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி…..!

மன்னார் –  மாந்தை மேற்கு மக்களுக்கு  சந்நிதியான் ஆச்சிரமத்தால் 300000 ரூபா அத்தியவசியமான உணவுப் பொருள்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ராணி மைந்தன் குமரன் நற்பணி மன்றத்தின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்டம் –  மாந்தை மேற்கு பிரதேச நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட அடம்பன்தாழ்வு,... Read more »

நள்ளிரவு இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகு மூலம்  இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் பத்து லட்சம் இந்திய  ரூபாய் மதிப்பிலான 1100 கிலோ கடல் பதப்படுத்தப்பட்ட கடலட்டைகள் இந்தியா தமிழ்நாடு  ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுளதுடன் ... Read more »