உற்பத்தித்திறனை பாதிக்கும் அரச நிறுவன மற்றும் நிதி ஒழுங்கு விதிகளை மீளாய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவ்வாறு செய்யவில்லையென்றால் அது காலத்தை விரயம் செய்யும் செயற்பாடாகவே இருக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்... Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையர்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 ற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த... Read more »
முல்லைத்தீவு – விசுவமடு மகாவித்தியாலயத்தில் தொடர் களவில் ஈடுபட்டிருந்த கும்பலை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் தொடர்ச்சியாக மின்மோட்டார் உட்பட பல பொருட்கள் காணாமல் போயுள்ளது. குறித்த களவு சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் வாழும்... Read more »
முள்ளியில் கல்வி கற்கும் சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியர் தொடர்பான சிறுவனின் பெற்றோர் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துணவி பகுதியில் உள்ள... Read more »
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 15 காலை 10.00 மணி முதல் ‘சூம்’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஜசூம் இணைப்பின் மூலம் ஒன்லைன் வேலை... Read more »
கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் பொரளை மயானத்தில் கார் ஒன்றுக்குள் குற்றுயிராக கிடந்த நிலையில் மீட்கப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த... Read more »
மது போதையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..!
மதுபோதையில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வல்லுறவு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான... Read more »
கட்டுப்பாடற்ற வேகத்தினால் கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் அட்டப்பள்ளம் பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. பயணித்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான... Read more »
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் என பொது நிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் 8700 உறுப்பினர்கள் கொண்ட குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றினை பராமரிக்க... Read more »
ஆயிரம் பாடசாலைகளுக்கு சுமார் 100 கோடி ரூபா செலவில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். கல்வியை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த... Read more »