இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளிவரும் செய்திகளில் ஆட்கொல்லி போதைப் பொருள் பாவனைகள் குறித்த செய்திகள் தற்பொழுது அதிகமாக உள்ளது. இந்த செய்திகள் ஒரு சமுதாயத்தை மையமாக கொண்ட பார்வையில் ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பேசும்... Read more »
கடந்த 5 ம் திகதி அன்று பருத்தித்துறை நகரசபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்ட வேளை ஒரு மேலதிக வாக்கினால் அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19/12/2022. அன்று மீண்டு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்க்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுக்... Read more »
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த சூழ்நிலை காரணமாக பொலிஸாரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்றிரவு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து... Read more »
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாகியுள்ள நிலையில், வெற்றிடங்களை நிரப்ப கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் படி, இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள... Read more »
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை பொருள் வியாபரிகளது வீடு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (26) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கு ஐஸ் போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த... Read more »
முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி விபத்துக்குள்ளான குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். விபத்தில் முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த... Read more »
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள்... Read more »
யாழ்.மாவட்டத்தில் 12 வருடங்களுக்கும் மேல் கடமையாற்றிய 5 பிரதேச செயலர்கள் மற்றும் ஒரு மேலதிக அரசாங்க அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் 18 வருடங்களாக கடமையாற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன், நல்லுார் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி, மற்றும்... Read more »
மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்த நிலையில் 20 வயதான மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் மாவனெல்ல – மகேஹெல்வல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 45 வயதான தந்தையே உயிரிழந்துள்ளார். இறந்தவர் நேற்றுமுன்தினம் (25) இரவு மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது... Read more »