கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது நேற்றைய தினம் CCTV கேமராவில்... Read more »
கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நாளை எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்விப்பொதுத்தராதர பரீட்சை நாளை ஆரம்பமாகும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17, 212 மாணவர்கள்... Read more »
தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப்பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அவர்களது நிலைமை குறித்து கலந்துரையாடினர்.... Read more »
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இராவணன் வனப் பகுதியில் பொன் சுதனால் அவரது தந்தையின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையின் முகப்பகுதியை விசமிகள் சிலர் கடந்த 21.11.2024... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்ன சத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று முன்தினம் காலை 10:45 மணியளவில் இடம் பெற்றது. இதில் “அறமு்ம்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறை பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை 23/11/2024 நடாத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்றலிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப்போட்டி வடமராட்சி கிழக்கு குடாரப்பில் நிறைவடைந்தது. பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு... Read more »
இன்றைய ராசி ப *_꧁. ð கார்த்திகை: ð¬ðµ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு-கிழமை_ ð¦* *_ð ð®ð°•ðð•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய... Read more »
ஆட்சிக்கு வரும் முன்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பல விடயங்களை மிக ஆணித்தரமாக பேசிய அநுர குமார தனது அக்கிராசன உரையில் அதனை பிரதிபலிக்க தவறிவிட்டார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð¬ðµ ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð®ð¯•ðð•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின்... Read more »
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று(22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. பாரம்பரிய உணவு... Read more »