தோட்டத் தொழிலாளர்களுக்கு ETF மற்றும் EPFஐ வழங்குவதற்கான முன்மொழிவு ‘விரைவில்’

அரசாங்க பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார்.  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும்... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் சற்று முன் விபத்து

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில்  வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று சிறுவனை மோதித்தள்ளியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவத்தில் இறந்தவர் பளை... Read more »

பொருளாதார மந்த நிலையின் போது தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை இலங்கை தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்! – செந்தில் தொண்டமான்

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா இலங்கையிலும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என   கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் சென்னையில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில்... Read more »

வரணியில் விபத்து: இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பஸ்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு, வடமராட்சி தேவரையாளி... Read more »

மட்டு அரசடி சந்தி பிள்ளையார் ஆலயத்தில் திருடிய திருடன் 3 மாதத்தின் பின்னர் கைது

மட்டக்களப்பு நகர் அரசடி சந்தி பிள்ளையார் ஆலயம் மற்றும் வீடு உடைத்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட பொருட்களை திருடிவந்த ஏறாவூர் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞப் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (05) கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட 2 கையடக்க... Read more »

சம்மாந்துறையில் உயர் தொழில் நுட்பவியல் கல்வி மாணவர்கள் நிர்மானித்த பஸ் தரிப்பு நிலையம் திறப்பு

சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவன முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா  பகுதிநேர மாணவர்கள் நஜா பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையுடன்  சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் முன்பாக  பிரதான  வீதியில்  புதிதாக அமைக்கப்பட்ட   பஸ் தரிப்பிடம்... Read more »

இராணுவத்தால் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீடு அமைத்துக் கொடுப்பதற்க்கான அடிக்கல் நாட்டல்…!

இராணுவத்தால் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீடு அமைத்துக் கொடுப்பதற்க்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது. சின்னையா மகன் ஜோச் அருள்ராஜ்  அவர்களின் நினைவாக சின்னையா தபிதா ,  வன்னி எயிட் ,  நான்காவது சிங்க படைப்பிரிவின் முழுமையான ஆளணி கட்டுகான உதவியுடன் குறித்த... Read more »

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த எதிர்க்கட்சி

அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அதன்பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

தேநீர் பருகிக்கொண்டிருந்த பெண் மீது மரம் முறிந்து வீழ்ந்து உயிரிழப்பு!

மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – வத்துகாமம், மடுல்கலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் தேநீர் பருகிக்கொண்டிருந்த சமயம் அவருக்கு மேல் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில்... Read more »

கோர விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

ஹுங்கம மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகேவ கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மோட்டார் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்... Read more »