வாகீசன், குகநாதன் ஆகியோரது பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்…!

வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார் . வடக்கு மாகாணத்தில் எவ்வித ஊழல் மோசடிகளில் தொடர்புபடாத  நேர்மையான அதிகாரிகளை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து... Read more »

முல்லைத்தீவு – பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது  இன்று அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்... Read more »

இந்திய – இலங்கை சட்டவிரோத செயற்பாடு – பின்னணியில் இருந்த மற்றொருவர் கைது!

இந்திய – இலங்கை சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை என்ஐஏ (NIA) கைது செய்துள்ளது. இது தொடர்பில் தமிழகத்தில் வைத்து லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. சென்னையில் வசிப்பவராக... Read more »

வாகன விபத்து: 9 வயது சிறுமி பலி!

திருகோணமலை – உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 9 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு (25.08.2023) இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் எட்ரிக் செர்லின் என்ற 09 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாகவும்... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீடு முன்னால் பதட்டம், போலீஸ் குவிப்பு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு  முன்பாக இனவாதிகள் சிலர் இன்றையதினம் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இனவெறிக்கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பிக்குவுடன் வந்த சிலரே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »

கந்தளாயில் மாடு ஒன்றை திருடிய பொலிஸ்கான்டபிள் பணியில் இருந்து இடைநிறுத்தம்…!

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவர் மாடு ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படட அவரை பணியில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ( 22) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அதே பிரதேசத்தைச்சேர்ந்த... Read more »

ஜனாதிபதியின் மடு அரசியல் மீது கத்தோலிக்க திருச்சபை தாக்குதல்…!

மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி ஆற்றிய உரை பொருத்தமற்றது என கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 15ஆம் திகதி மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்து கொண்டு 2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் மேற்கொள்ளப்படும்... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் தெரிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக யோ.நெவில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை அமைப்பதற்கான வேலைகள் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகள் கிளை ஊடாக முன்னெடுக்கப்படுமென தெரியவருகிறது. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும்... Read more »

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும்.

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும்  23.08.2023 அன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும், கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் அன்றைய தினம்(23) புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி... Read more »