தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மடு வலய கல்வி பணிமனை தொடர்பில் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரியவாறு பதில் வழங்காத மடு வலய கல்வி பணிப்பாளர் A.C வொலண்டைனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஆஜராகுமாறு மடு... Read more »
இலங்கை மூன்றாவது தேசிய படையணியின் ஸ்ரார் சார்ஜன் பீ.பீ.ரத்ன உலக சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்க்காகவும், நாட்டிற்க்காக அற்பணித்த அனைத்து நல்லுள்ளங்களை நினைவு கூருவதற்க்காகவும் நேற்றைய தினம் பிற்பகல் 6:20 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சக்கோட்டை முனையிலிருந்து தெய்வேந்திரம் முனை வரை நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை விஜயம் செய்ததுடன் நேற்று செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார். அரசாங்க அதிபருடனான சந்திப்பு ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க... Read more »
வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள்... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. 24 மாணவிகள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்கள். 24 மாணவிகள் 2ஏ பி சித்திகளை பெற்றுள்ளார்கள். 14 மாணவிகள் 2ஏ சி சித்திகளை... Read more »
ஊர்காவற்துறைப் பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும் கூடுதலான அப் பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறைக் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீதி ஒன்றுக்கு செபத்தியான் கண்ணகி தெரு என... Read more »
நேற்றையதினம் மாலை வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04) மாலை வெளியான நிலையில்... Read more »
யாழ்ப்பாணத்தில் எட்டு வயதான சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு... Read more »
வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. வறட்சியினால், குருநாகல் மாவட்டத்திற்கு உட்டபட்ட வயல் நிலங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறட்சியால் அந்த மாவட்டத்தில் 26 ஆயிரத்து 654 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக... Read more »
தமிழர் தலைநகரான திருகோணமலையில் கண்ட கண்ட இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவவும் -சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது. அவர்களின் இந்தச் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு –... Read more »