இன்றைய ராசி பலன், குரோதி வருடம் தை 16, ஜனவரி 29/2025, புதன்கிழமை..!

*_꧁‌. 🌈 தை: 𝟭𝟲  🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟵•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை

ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த... Read more »

ஊடகவியலாளருக்கு எதிராக இரண்டு மணிநேரம் விசாரணை…!

மருத்துவமனைக்குள் மருத்துவரின் அனுமதியின்றி சென்று செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது வழக்கு ஒன்றினை மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் இன்று காலை 11 மணியிலிருந்து 1:00 மணிவரை... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் தை 15, ஜனவரி 28/2025.

. *_꧁‌. 🌈 தை: 𝟭𝟱 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ´•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் தை14, திங்கட்கிழமை, ஜனவரி 27/2025.

*_꧁‌. 🌈 தை: 𝟭𝟰  🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟳•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆர்வம்... Read more »

இந்திய எஜமானித்துவத்தின் இன்னொரு வடிவமாக யாழ்ப்பாண கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

இந்திய-இலங்கை உறவு சுமூகமானது போன்று வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் அடிப்படையில் அதிக முரண்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தென்படுகிறது. அதேநேரம் ஈழத் தமிழர் இந்திய உறவு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் அந்த உறவின் விரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.... Read more »

நாளைய ராசி பலன், தை 13, ஜனவரி 26/2025, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 தை: 𝟭𝟯 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ²•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்காலம்... Read more »

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை…! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அனுரா அரசாங்கம்... Read more »

கிளீன் சிறீலங்காவும், பொதுக் கழிப்பறைகளும்..! அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்.

கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார்.ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக... Read more »

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயமும் இலங்கைத் தீவின் அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்..

இலங்கையின் ஜனாதிபதி தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். சீன இலங்கை உறவு நீண்ட வரலாற்றை கொண்டது. ஏனைய ஜனாதிபதிகளையும் விட தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க சீன சார்பு கொண்டு எழுச்சி பெற்ற தலைவராக அடையாளப்படுத்தப்படுகின்ற சூழலில் சீனாவுக்கும் இலங்கைக்குமான... Read more »