நாளைய ராசி பலன், குரோதி வருடம் தை 22, பெப்புரவரி 4/2025, செவ்வாய்கிழமை.!

*_꧁‌. 🌈  தை: 𝟮𝟮  🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்- கிழமை_ 🦜* *_📆  𝟬𝟰•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை... Read more »

சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க p2p மக்கள் பேரியக்கம் அறைகூவல்…!

சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை  மக்கள் பேரியக்கம் அறைகூவல் அறைகூவல் விடுத்துள்ளது. அதன் தலமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், மற்றும் அதன் தலைவர்  அருட்பணி. து.ஜோசப்மேரி ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் தை 22, பெப்புருவரி 3/2025 திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 தை:  𝟮𝟭 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟯•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.... Read more »

நாளைய ராசி பலன், தை மாதம் 20, ஜனவரி 2025, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 தை: 𝟮𝟬 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  𝟬𝟮•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள்... Read more »

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்  – ஜனாதிபதி அநுர யாழில் தெரிவிப்பு!

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை  வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும்... Read more »

இந்திய எஜமானித்துவத்தின் இன்னொரு வடிவமாக யாழ்ப்பாண கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.!

இந்திய-இலங்கை உறவு சுமூகமானது போன்று வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் அடிப்படையில் அதிக முரண்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தென்படுகிறது. அதேநேரம் ஈழத் தமிழர் இந்திய உறவு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் அந்த உறவின் விரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் தை 19, பெப்ரவரி 01/2025, சனிக்கிழமை..!

*_꧁‌. 🌈  தை: 𝟭𝟵 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ­• 𝟬𝟮• 𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை உருவாக்கும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து... Read more »

ஞானச்சுடர் 325 ஆவது மலர் வெளியீடும் 376,500 ரூபா பெறுமதியான உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடும் ஞானச்சுடர் 325 வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில்  வெளியீட்டுரையினை –  ஆசிரியரும், சைவப்புலவருமான சு.தேவமனோகரன் நிகழ்த்தினார்.... Read more »

தமிழர் தாயகத்தின் பொதுக்குறியீடு சரிந்து வீழ்ந்தது என்று  மாவை சேனாதிராசா அவர்கள் தொடர்பாக அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்

தமிழர் தாயகத்தின் பொதுக்குறியீடு  சரிந்து வீழ்ந்தது என்று மாவை சேனாதிராசா அவர்கள் அமரத்துவம்  தொடர்பாக அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் அவர்கள் எழுதிய நினைவுப் பதிவு, அதன் முழு விபரமும் வருமாறு தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவரும் மாவை அண்ணன் என இளைஞர்களினால் அன்புடன் அழைக்கப்படுகின்றவருமான... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் தை 17, ஜனவரி 30/2025, வியாழக்கிழமை..!

*_꧁‌. 🌈 தை: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¯ðŸ¬•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பார்த்து இருந்துவந்த சில பணிகள் நிறைவு பெறும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை... Read more »