இன்றைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் வைகாசி 28, யூன் 10/2024 திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟴 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ¬• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பயணம் குறித்த... Read more »

சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களின் 117 வது ஆண்டு நினைவு விழா…!

சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களது 117 வது நினைவு விழா நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் மேலைப்புலோலியிலுள்ள சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாலயத்தில் அமைக்கப்பட்ட சதாவதானி அரங்கில் சதாவதானி கதிரவேற்பிள்ளை சன சமூக நிலைய தலைவர் அ.ஜெயநிமலன் தலமையில்  சிறிலசிறி சோமசுந்தர ஞான தேசிகர் முன்னிலையில் இடம்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி 27, யூன் 09/06/2024, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟳 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟗• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* பயணங்களால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாக அமையும். கொடுத்த வாக்கை... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை…!(வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10:45 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்  சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஆ.சிவநாதன் ... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி மாதம் 26. ம திகதி, யின் 08/2024, சனிக்கிழமை.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟲 🇮🇳꧂_* *_🌼  சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ´• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். திறமைக்கான மதிப்பு... Read more »

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்ற 22 வது  நினைவேந்தல்…!

தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், முனனாள் நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 22 ஆவது நினைவுதினம் கடந்த புதன்கிழமை  05/06/2024  கரவெட்டியில் பெரியதோட்டத்தில் அமைந்துள்ள  அவர்களது  இல்லத்தில்  காலை 8 30 மணியளவில் கரவெட்டி அபிவிருத்தி ... Read more »

அமரர் சிவசிதம்பரம் நினைவேந்தல், சிவாஜிலிங்கம் அதிரடி கருத்து…!(video)

அமரர் சிவசிதம்பரம் அவர்களது 22 வது நினைவேந்தல் கடந்த 05/06/2024 புதன்கிழமை  காலை 8:15 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது சிலையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம்,... Read more »

சாதனை மாணவி வஜீனாவுக்கு கௌரவிப்பு!

வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதல் நிலையையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற வஜீனா பாலகிருஷ்ணன் அவர்களுக்கான கௌரவிப்பு நேற்றையதினம் சமுர்த்தி வங்கியால் வழங்கப்பட்டது. குறித்த மாணவி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சாந்தை என்ற கிராமத்தில் இருந்து... Read more »

இன்றைய ராசி பலன், வைகாசி 25,வெள்ளிக்கிழமை, யூன் 07/2024.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟱 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟳• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். உறவினர்களின்... Read more »

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு…!

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கான நிகழ்வு பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா கலந்து கொண்டு குறித்த பவுச்சர்களை கையளித்திருந்தார் Read more »