இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்…. !

இலங்கையில் நள்ளிரவு தொடக்கம் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு 12.15 மணி தொடக்கம் பேஸ்புக், வட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.  அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டத்திற்கு முஸ்தீபு... Read more »

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு  நேற்று நேற்று  மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி சம்புக்குளம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறிதத் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்ததுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர்,... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் மாணவர்கள் கௌரவிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்தொராயன் கிராமசேவகர் பிரிவில்  தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி எய்திய 6  மாணவர்களும் பல்கலை கழகத்திற்க்கு தெரிவாகிய இருவரையும் மற்றும் கலைஞர்கள் இருவரும் கௌரவிப்பு நிகழ்வு இன்று  வத்திராயன் கிராம அபிவிருத்தி மண்டபத்தில்... Read more »

நாளைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் இல்லை…! திருமதி கலாரஞ்சினி.

ஆட்டம் கண்டுள்ள இலங்கை அரசின் போராட்டங்களை தடுக்கம் முடிவால் நாளைய போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களின் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

நாடு முழுவதும் நாளை ஊரடங்கா..? சிரேஸ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண விளக்கம்… |

நாடு முழுவதும் எதிர்வரும் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஊடரங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. என பொலிஸ் ஊடக பிரிவு கூறியுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியில் தற்காலிகமாக ஊரடங்கு உத்தரவு... Read more »

யாழ்.வல்வெட்டித்துறை – தொண்டமனாறு வீதியில் மண்ணெண்ணையுடன் சிக்கிய பவுசர் வாகனம்..!

யாழ்.வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த மண்ணெண்ணெய் பவுசர் தொண்டமனாறு பகுதியில் சீரற்ற வீதியில் சிக்கியுள்ளது. தொண்டமனாறு பகுதி ஊடாக வல்வெட்டித்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசர்  பயணித்த நிலையில் சீரற்ற வீதியின் பள்ளத்திற்குள் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து தடம் புரண்டது. இதனையடுத்து... Read more »

யாழ்.நகரில் அரசுக்கு எதிரான போராட்டத்தை குழப்ப அரசுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களுக்கு செருப்படி..!

யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியோர் மீது செருப்படி விழுந்துள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி... Read more »

தேவை எழுமாக இருந்தால் சமூக ஊடகங்கள் முடக்கப்படும்..!

தேவை எழுமாக இருந்தால் தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தயாராகவே உள்ளோம். என சிரேஸ்ட பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.  மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்..! இராணுவ பாதுகாப்புடன் பதுக்கிவைத்த டீசல் நள்ளிரவில் கள்ளமாக விற்பனை… |

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் டீசலுக்காக வாகனங்கள் காத்திருக்கையில், அரச மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தி பிரபல ஹோட்டல்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு யாழ்.நகரில் குழப்பமான நிலை ஏற்பட்டதுடன், கொள்கலன்களுடன் டீசல் வாங்கவந்த கார் ஒன்றை... Read more »

தமிழ் அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள்..! யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா சாட்டை.. |

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் என கூறியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, அவர்களிடம் ஒன்றுமில்லை எனவும் கூறியுள்ளார். தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல்வாதிகள்... Read more »