லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு வழங்குவதன் மூலம் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்... Read more »

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது  உணவுப்பொருட்களின் தரம், உணவுப் பொருட்களின் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.... Read more »

வடக்கு, வடமத்தி, கிழக்கில் மணிக்கு 40 – 50 கி.மீ. வரை காற்று – கிழக்கில் ஒரு சில இடங்களில் 50 மி.மீ. வரை மழை.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற தாழுமுக்க மண்டலம் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, மேற்கு திசையை நோக்கி, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) இலங்கையின் வடக்குக் கரையை அண்மித்து, இந்தியாவின்... Read more »

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர்... Read more »

அரச ஊழியர்களுக்கு சம்பளம் – மானியம் வழங்குவதில் நெருக்கடி! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சின் செயலாளர்... Read more »

மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை

பால்மா ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின்... Read more »

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 28 வயது நபர் உயிரிழப்பு..!

புத்தளம் – உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர்... Read more »

இயல்பு நிலைக்குத் திரும்பும் இலங்கை!

3 மாதங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலைமை மக்களுக்கு தெரியும். சமையல் எரிவாயு, எரிபொருள் பெற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதுடன் இயல்புநிலையை நோக்கி நாடு மாறி வருகின்றது என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு... Read more »

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சீனா எரிபொருளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீட்டர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.... Read more »

மட்டு நகரில் வீடு உடைத்து திருடியவர், திருடப்பட்ட பொருட்களைவிற்று கொடுத்த தரகரும் கைது…!

மட்டக்களபபு நகர்பகுதில் பூட்டிய வீடு ஒன்றை உடைத்து தொலைக்காட்சி பெட்டி, காஸ் சிலிண்டர், பூபர் செற் மற்றும் 27 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச்சென்ற முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர்,  மற்றும் திருட்டு பொருளை வாங்கி கொடுத்த புரோக்கர் ஆகிய... Read more »