கல்வி வலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும் வலயம் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்திலும் 2018, 2019, 2020 ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

தரம் ஐந்து புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் சாதார தர பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்று சிறந்த சாதனையாளர்களாக பாடசாலைக்கும், கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews