157 லீற்றர் கசிப்புகொடாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின்  பணிப்பிற்கமைய நேற்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றதகவளுக்கமைய  இரவு கிளிநொச்சி மது ஒளிப்பு பொலிரால் சட்டவிரோதமான கசிப்பு உற்ப்பத்தியில் ஈடுபட்ட சந்தேகந பர் ஒருவரும் 157லீற்றர் கோடாவும்,  கசிப்பும் 10.5லீற்றர்,  கசிப்பு உற்பத்திக்கு பயன் படுத்தப்படும் பித்தளை சுருள்கள் என்பவனவும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக  பொலிஸ் மது ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews