கொரோனா தொற்றினால் நேற்று 18 பேர் மரணம். Editor Elukainews — October 31, 2021 comments off நாடளாவிய ரீதியில், நேற்று (30) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 18 பேர் மரணமடைந்தனர் என்று, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,733 ஆக அதிகரித்துள்ளது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print கொரோனா தொற்றினால் நேற்று 18 பேர் மரணம்