புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக நாகப்பர் கந்ததாசன் நியமனம்….!

புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு வலயத்தின் பணிப்பாளராக நாகப்பர்  கந்ததாசன் கடந்த 12/01/2021 அன்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார்.

இலங்கையின் 100 ஆவது கல்வி  வலயமாகவும், வடக்கு மாகாணத்தில் 13 ஆவது கல்வி வலயமாகவும், புதிதாக  உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும்
கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகமாக இயங்கி வந்த நிலையில்   கிளிநொச்சி தெற்கு கிளிநொச்சி வடக்கு வலயம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews