புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு விஸ்வநாதர்   ஆரம்பப் பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு  பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது.
இன்நிகழ்வில்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,    கோட்டக்கல்வி பணிப்பாளர்
சி. பாஸ்கரன், அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள, பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால்  மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேன்படுத்தும் முகமாக விஸ்வநாதர் பாடசாலைக்கேன ஸ்மாட்  வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கு எற்பாடுகள் செய்துதருவதாகவ உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews