ஜனநாயக போராளிகள் கட்சியின் உயர்மட்ட அரசியல் பிரிவினருக்கும் மக்கள் தேசிய சக்தி அமைப்பின் முக்கியஸ்தர்களுக்குமான சந்திப்பு

ஜனநாயக போராளிகள் கட்சியின் உயர்மட்ட அரசியல் பிரிவினருக்கும் மக்கள் தேசிய சக்தி அமைப்பின் முக்கியஸ்தர்களுக்குமான சமகால அரசியல் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் வடக்குமாகாண அமைப்பாளர்,மாவட்டமட்ட அமைப்பாளர்,ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன்,ஊடகபேச்சாளர்-துளசி,நிர்வாக உறுப்பினர்கள்,மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பாகவும்,நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான விடயங்கள்,தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews