தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் லட்சார்ச்சனையானது எதிர்வரும் புதன்கிழமை(14) ஆரம்பமாகவுள்ளது.

=> 13/02/2024 (செவ்வாய்கிழமை) காலை6.00மணி
மாசிமாத சங்கராந்தி தீர்த்தம்

=> 14/02/2024 (புதன்கிழமை)
– லட்சார்ச்சனை ஆரம்பம் (காலை 8.00 மணி)
– காலைச்சந்தி பூசை (காலை 8.30) மணி
– சங்கல்ப்பம் ஆச்சார்ய ஆத்மசுத்தி நியாசம் அர்ச்சனை மாலை (மாலை 4.00 மணி)
– சாயரக்ஷை பூசை (மாலை4.40 மணி)
– சங்கல்ப்பம் ஆச்சார்ய சிவோகபாவனம் , சதுர்சஷ்ட்டி உபசார பூசை அர்ச்சனை

Recommended For You

About the Author: Editor Elukainews