அம்பன் மருத்துவ மனையில் இன்று 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றல்….!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 வயது  தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோணா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை 8:00 ,மணி முதல் அம்பன் பிரதேச மருத்து மனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இளைஞர்கள் ஆர்வத்துடன் இத் தடுப்பூசியை ஏற்றுவது அவதானிக்க முடிகிறது.
இப்பணியில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை அதிகாரிகள் பிரதேச, செயலக உத்தியோகத்தர்கள் படையினர், கிராம சேவகர் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews