பாரதியின் 100 ஆவது நினைவு தினம் யாழ்.இந்திய துணைதூதரகத்தில் அனுஸ்டிப்பு.

அமைச்சர் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன், எம்.எ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் . சி.சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பிரிவு பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, போன்றோர் காணொலி மற்றும் செவ்வி செய்திகள் மூலம் மகாகவிக்கு மரியாதை செலுத்தினர்.

WhatsApp Image 2021 09 11 at 12.49.24 PM 1

Recommended For You

About the Author: Editor Elukainews