நாகர்கோவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு உதவி….!

வடமராட்சிகிழக்கு நாகர்கோவிலில்
கொரோணா பெரும் தொற்று காரணமாக தமது உணவுத் தேவைக்காக கஸ்ரப்படும் தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான உலர்ந உணவு பொதிகளை உலக தமிழர் தேசிய பேரவையின் நிதிப்பங்களிப்பில்   நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews