தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரையோடு குருதி கொடை நிகழ்வு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரையோடு குருதி கொடை நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பூநகரி பிரதேச செயலகம் மற்றும் பூநகரி பிரதேச சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரத்த தான முகாம் நடைபெற்றது. இஒ
இதில் மாவட்ட இரத்த வங்கியின் வைத்தியர் Dr.G.Shamini, பூநகரி பிரதேச வைத்தியசாலையீன் வைத்தியர் Dr.N.Inparaja, மாவட்ட சம்மேளன தலைவர் K.Ajanthan, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் K.Kajeethan ஆகியோர் கலந்து கொண்டனர். இரத்த தானம் வழங்கியவ.வ்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews