நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 3,698 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் –

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) 3,698 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 425,255ஆக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews