பூநகரி சங்குப்பிட்டி கடலில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம்…!

பூநகரி சங்குப்பிட்டி கடலில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் வலைகளால் பின்னப்பட்ட நிலையில் 27.08.2021 அன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews