யாழ்.சங்கானை பிரதேச செயலருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.சங்கானை பிரதேச செயலர் திருமதி பிறேமினிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்றபோது கடந்த திங்கள் கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews