கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா –

கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 10 பேருக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews