தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் உலர் உணவு நிவாரணம் இனிவரும் நாட்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.

கடந்த 23ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த

Recommended For You

About the Author: Editor Elukainews